Monday, June 30, 2014

என் காதல் சொல்ல இயலாமல் 
தவிக்கிறேன் - அதனாலே 
தவிர்க்கிறேன் - உனது பார்வையை - நீ 
வரும் திசை நோக்கி தவமிருக்கும் நான் 
இப்பொழுதெல்லாம் எதிர்திசையில் செல்கிறேன் 

No comments:

Post a Comment