வேண்டும் நீ
மீண்டும் ஒரு முறை என் வாழ்வில்
வேண்டும் நீ - என்னோடு
சண்டையிட - என் மீது
கோபம்கொள்ள - என்
இதழணைக்க - என் நெற்றி
முத்தமிட - என்
சுவாசக்காற்றை மாறிட - என்
உயிராக வேண்டும் நீ.....
மீண்டும் ஒரு முறை என் வாழ்வில்
வேண்டும் நீ - என்னோடு
சண்டையிட - என் மீது
கோபம்கொள்ள - என்
இதழணைக்க - என் நெற்றி
முத்தமிட - என்
சுவாசக்காற்றை மாறிட - என்
உயிராக வேண்டும் நீ.....

No comments:
Post a Comment