தொலைந்து போன உறவுகளையா
அல்லது நபர்களையா - முதலில்
எதை தேடுவது என்ற
குழப்பத்தினுள் நின்று கொண்டு
தொலைத்து விட்ட எனது - புன்னகையை
தேடத் துவங்கி இருக்கின்றன் .....
Sunday, June 9, 2013
நினைவு வடுக்கள்
நினைவடுக்குகளில் உந்தன்
நினைவுகளை நிதமும் தேடித்தேடி தோற்கிறேன் - ஆம் நினைவு வடுக்களின் - ரணம் தாங்காமல்....