Sunday, June 16, 2013


ஒவ்வொரு பெண்ணும்  
உள்ளுக்குள் ஊமையாய் மருகுகிறாள் 
நவீன யுகத்து கண்ணனின் வரவிற்காக - ஆம்  
ஒவ்வொரு முறையும் பார்வையால் - அவள் 
துகிலுரியப்படும் போது ...

No comments:

Post a Comment