Sunday, June 29, 2014

எப்படி சொல்வதடா
என் காதல் சொல்ல வந்தேன்- நீயும் 
சொன்னாய் உன் காதலை - ஆம் 
அவளுடனான உன் காதலை ... 
நான் - என்  காதலை  
எப்பொழுது எப்படி சொல்வதடா ..?!

No comments:

Post a Comment